மீண்டும் சக்திமான் சீரியல் நாளை முதல் ஒளிபரப்பு.!கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.