ராகுல் காந்திபோல தவறை ஸ்டாலின் உணர்வாரா? – அன்புமணி கேள்வி.!சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி உணர்ந்த தவறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்வாரா? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடித்துடிப்பை உணர்ந்து பட்ஜெட் இருக்கும்....அமைச்சர் ஜெயக்குமார் கருத்து...!!தமிழக அரசின் பட்ஜெட் நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது.தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த பட்ஜெட்_டில் பல்வேறு நல திட்டங்கள் இடம் பெறலாம்