700 கிளப் கோல்களை அடித்து வரலாறு படைத்த ரொனால்டோ!!மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, 700 கிளப் கோல்களை அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.