5000 Mah பேட்டரி, 64 MP கேமரா.. தெறிக்கவிடும் ரியல்மி 7! விலை என்ன தெரியுமா?தொடர்ச்சியாக குறைந்த பட்ஜேட்டில் டாப்பு டக்கரூ போன்களை வெளியிட்டு வரும் ரியல்மி நிறுவனம், தற்பொழுது தனது புதிய ரியல்மி 7, 7 ப்ரோ ரக மொபைல்களை வெளியிட்டுள்ளது.