5000 mAh பேட்டரி.. 100 வாட்ஸ் சார்ஜிங்.! வெளியானது ரியல்மீ 12 ப்ரோ+ அம்சங்கள்.!இதற்கு மத்தியில் ரியல்மீ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் தயாரித்து அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ரியல்மீ 12, ரியல்மீ 12 ப்ரோ மற்றும் ரியல்மீ 12 ப்ரோ+ ஆகிய மூன்று