5,400mAh பேட்டரி..100W வயர்டு, 50W வயர்லெஸ் சார்ஜிங்.! ரியல்மீ ஜிடி 5 ப்ரோவின் விலை இதுதான்.?
ரியல்மீ நிறுவனம் புதிய ரியல்மீ ஜிடி 5 ப்ரோ (Realme GT5 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வரும் டிசம்பர் 7ம் தேதி,