"பொய் வழக்கு போட்டு வழக்கு எண் 18/9 சினிமா பாணியில் மாட்டிய காவல்"அறைந்த "சென்னை உயர் நீதிமன்றம்" உண்மை உடைத்து 3மாத காலக்கேடு..!!குற்றவாளி எனக் கருதி விதிக்கபட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.