இனிமே இவ்வளவு வரி கொடுக்கணும்! டோனால்ட் டிரம்ப் அதிரடி...யாருக்கு அதிகமான வரி?மடகாஸ்கர், கம்போடியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு 40 %க்கு மேல் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் வரி விதித்துள்ளார்.
வரியை தூக்கி போட்ட டிரம்ப்.! இந்தியா என்ன போகிறது.? சாதகமா..? பாதகமா..?இந்திய அரசு இதன் தாக்கத்தை ஆய்வு செய்து வருவதாகவும், இது ஒரு பின்னடைவாக இல்லாமல் இதனை ஒரு சவாலாக பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகப் போரை தொடங்கிவிட்ட டிரம்ப்! பதிலடி கொடுக்க உலக நாடுகள் திட்டம்?டோனால்ட் டிரம்ப் புதிய வரி உத்தரவுகளை அறிவித்திருக்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், சீனா அதற்கு பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த பொருட்கள் வரிகளால் பாதிக்கப்படும்? அமெரிக்கா விதித்துள்ள வரிகள் விவரம்.!உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். வரிகள் அதிகரிப்பால் எந்தெந்த பொருட்கள் விலை அதிகமாகும்? என்று பார்க்கலாம்.
பிரதமர் மோடி நண்பர் தான் ஆனா இந்தியா 26 வரி கொடுக்கணும்! டிரம்ப் அதிரடி உத்தரவு!இந்தியா அமெரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு 52 சதவீதம் வரி போடுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.