பதிலடிக்கு பதிலடி...சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!ஏவுகணை, மின்சார காருக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்காவுக்கு சீனா நேற்று தடை விதித்ததற்குப் பதிலடியாக, சீன பொருட்கள் மீதான வரியைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்.
வலுக்கும் வரி போர்: அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா.!அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்த நிலையில் உள்ளன.