'தளபதி விஜய் சாதனை படம்' '35,50,00,000 பேர்' "ஆளப்போறான் தமிழன்' ..!!மெர்சல் படத்தின் பாடல்களை 35 கோடியே 50 லட்சம் பேர் பார்த்து இரசித்துள்ளதாக சொனி நிறுவனம் அறிவித்துள்ளது.இதுவரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் கிடைத்திராத
"மெர்சல் மிரளவைத்த சாதனை"வாயை பிளக்கும் ரசிகர்கள்...!!இணையத்தில் 35 கோடி வியூஸ் பெற்ற முதல் தமிழ் ஆல்பம் எனும் சிறப்பை மெர்சல் படம் பெற்றுள்ளது.