#Facebook_Messager-மெசேஜ் டெலிட் பண்ணிட்டிங்களா? கவலையவிடுங்க! இப்படி மீட்கலாம்கம்யூரிட்டர் அல்லது பிரவுசர் மூலமாக ஃபேஸ்புக் மெசஞ்சரில் டெலிட் செய்த உரையாடல்களை திரும்பவும் மீட்க முடியும்.
மேகாலயாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க இந்திய கடற்படை ஈடுபட உள்ளதாக தகவல்...!!மேகாலயாவில், 20 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்துவரும் தொழிலாளர்களை மீட்கும் பணியில், இந்திய கடற்படையினர் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.