மீண்டு வருகிறது தமிழகம்...முதல்வர் பழனிச்சாமி தகவல்கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிப்பதாக முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடிகை தமன்னா.!கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை தமன்னா குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு பனி பொலிவில் சிக்கியுள்ள வாகனத்தை மீட்கும் பனி நடைபெறுகின்றது...!!ஜம்மு_ காஸ்மீரில் பனி பொலிவால் சாலையில் சிக்கியுள்ள வாகனத்தை மீட்கும் பனி நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து வடமாநிலங்களில் பனி பொலிவு ஏற்பட்டு வருகின்றது.
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி நிறுத்தம்...மேகலாய அரசு தீடிர் முடிவு...!!மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள லும்தாரி கிராமத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சுரங்கத்திற்குள் தண்ணீர்
சுரங்கத்தினுள் வெள்ள நீர்....15 தொழிலாளர்களை மீட்பதில் தொடர் சிக்கல்....!!மேகலயாவில் உள்ள சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 15 பேரை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேகலயா மாநிலத்தில்