"அந்த ஃபார்மட் கிரிக்கெட் தான் மிகவும் பிடிக்கும்" – மனம் திறந்த நடராஜன் !தமிழக வேக பந்து வீச்சாளரான நடராஜன் தனக்கு இந்த கிரிக்கெட் ஃபார்மட் தான் பிடிக்கும் என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.