FIFA WorldCup2022: வேல்ஸ் அணியை 2-0 கோல் கணக்கில் வீழ்த்தியது ஈரான்.!ஃபிஃபா உலகக்கோப்பையில் ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வென்றது.