சேவையே மூலமான உலக செஞ்சிலுவை தினம் இன்று(08.05.2022)..!இன்று வரலாற்றில் உலக செஞ்சிலுவை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
வரலாற்றில் இன்று(08.05.2020)... சேவையே மூலமான உலக செஞ்சிலுவை தினம் இன்று...சேவை என்பது இந்த உலகில் யாரிடமும் எதையுமே எதிர்பார்க்காமல் ஒருவரின் தேவையை உணர்ந்து அந்த தேவையை பூர்த்தி செய்வதே சேவை ஆகும். அந்த சிறப்பான பணியை உலகளவில்