#DRDO: முதல் முறையாக செங்கோட்டையில் பாதுகாப்புக்கு பயன்படுத்திய ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு.. இதன் அம்சம் என்ன தெரியுமா?முதல் முறையாக சுதந்திர தின விழா பாதுகாப்புக்கு டி.ஆர்.டி.ஓ இன்று செங்கோட்டையில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை நிறுத்தியது.