மே 17 வரை ஊரடங்கு : சிவப்பு மண்டலங்களின் கட்டுப்பாடு நெறிமுறைகள்.!நிறைவடைய இருந்த ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.