நிரவ் மோடி மனைவிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்..!பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி மற்றும் அவரின் உறவினரான மெகுல் சோக்ஷியும் ரூ.13,000 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர்.