மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ரெட்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியது தனது புதிய மாடலை... சகல வசதிகளுடன் சந்தையில் களமிறங்கும் இந்த மாடல்....
ஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த மாடலான ரெட்மி மாடல் தற்போது தனது புதிய ரெட்மி ஏ சீரிஸ் என்ற முதல்முறையாக இரட்டை கேமராக்களைக் கொண்டு 'ரெட்மி 8ஏ'