செலவை குறைக்க தமிழக அரசின் அதிரடி சிக்கன நடவடிக்கை.!அரசு விழாக்களில் நினைவு பரிசுகள் வழங்குவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை வெளியிட்டது தமிழக அரசு.