காய்ச்சலை குறைக்க நாம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!!மழைக்காலம் என்றாலே காய்ச்சல், சளி, இருமல் என தோற்று நோய்கள் பரவ தொடங்கிவிடுகின்றன. இவை குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் தாக்கும்.