நடப்பு சாம்பியனுக்கு பின்னடைவு... உலகக்கோப்பை தொடரில் ரீஸ் டாப்லி விலகல்..!நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக விலகியுள்ளார்.