ரீல்ஸ் பிரியர்களே உங்களுக்கு தான்! இன்ஸ்டாகிராமில் அசத்தலான புது அப்டேட்!இன்ஸ்டாகிராமில் இனிமேல் 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் பதிவு செய்து கொள்ளலாம் என்கிற புது அப்டேட்டை மெட்டா நிர்வாகம் அறிவித்துள்ளது.