புனே : ரீல்ஸ் செய்யும் ஆர்வத்தில் பெண் ஒருவர் ஆபத்தை உணராமல் அந்தரத்தில் தொங்கும் அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகமானதில் இருந்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் செய்வதும் அதிகமாகி விட்டது என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் பல்வேறு நடனமாடி கொண்டும் வித்தியாசமாக ஸ்டண்ட் செய்து வீடியோ வெளியீட்டு வருகிறார்கள். ஒரு சில வீடியோக்கள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் ஒரு சில வீடியோ எரிச்சல் அடைய […]