#Breaking : திருச்சி மத்திய சிறையில் கேரள என்ஐஏ அதிகரிகள் திடீர் சோதனை.! 9 பேர் கைது.?திருச்சி மாவட்ட மத்திய சிறையில் கேரள என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இது எனக்கு புதிதல்ல! இந்த வழக்கையும் நான் சட்டப்படியாக எதிர்கொள்வேன் – சீமான்என் மீது தேசத்துரோக வழக்கு போடுவது புதிது அல்ல. 3-வது முறையாக போட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கையும் நான் சட்டப்படியாக எதிர்கொள்வேன்.