இலங்கை அகதிகளின் குடியுரிமை விண்ணப்பங்கள்! மதுரை ஐகோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவு!திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த, ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்பட 63 பேர் மதுரை ஐகோர்ட்டில் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக்