மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு, பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.