#JustNow: பாலியல் புகார்? – பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது!மாணவியிடம் அத்துமீறிய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது.