ரெஹானா பாத்திமா சபரிமலை செல்ல அனுமதி மறுப்பு..!சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் செல்ல பல ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு