என் நம்பருக்கே போன் பண்ணி நீ செத்துட்டியானு கேக்குறாங்க! பிரபல நடிகை வருத்தம்!நடிகை ரேகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கடலோர கவிதைகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் பல வெற்றி