சாத்தான்குளம் அருகே 8 வயது சிறுமி படுகொலை.. உடலை வாங்க மறுத்த உறவினர்கள்!சாத்தான்குளத்தில் அருகே 8 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில், சிறுமியின் உடலை வாங்க மறுத்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.