TNPSC:-குரூப்-2 உள்ளிட்ட7 துறைகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு'குரூப் - 2' உள்ளிட்ட அரசு துறை பணிகளுக்கான 7வகை தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு உள்ளது.