நாள் ஒன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் – 2019 ஆண்டு அறிக்கையை வெளியிட்ட தேசிய குற்றப் பதிவு பணியகம்!2019 ஆண்டு நாள் ஒன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவு பணியகம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
சுகன்யான் திட்ட மாதிரி வடிவத்தை வெளியிட்ட இஸ்ரோ...!!இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தின் கனவுத் திட்டமான மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் மாதிரி வடிவமைப்பை இன்று இஸ்ரோ வெளியிட்டது.