முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோ 4ஜி லேப்டாப்பை வெளியிடும் என்கிற தகவல் வெளியானது. ஆனால் அம்பானியிடம் வேறு சில திட்டங்கள் உள்ளன என்பது போல் தெரிகிறது.அத்தகு வேறு ஒன்றும் இல்லை ஜியோ டிடிஎச் சேவை தான். 4-ஜி வயர்லெஸ் சேவைகளுக்கான பான்-இந்தியா உரிமம் மற்றும் ஸ்பெக்ட்ரம் உரிமம் கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனமானது, ஆண்ட்ராய்டு அடிப்படையிலான செட்-டாப்-பாக்ஸை அறிமுகம் செய்தால் இந்திய டிடிஎச் துறையில் பணம் பார்த்து கொண்டிருக்கும் […]