அமெரிக்காவில் புதிய நடவடிக்கை.! நிவாரண காசோலையில் ட்ரம்ப்பின் பெயர்.!அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரண நிதியை பெறுவதற்காக வழங்கப்படும் காசோலை போன்ற அனுமதி சீட்டில் தனது பெயரை அச்சிட அதிபர் ட்ரம்ப் உத்தரவு