நிவாரண முகாமை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!சென்னையை நெருங்கி இருந்த மிக்ஜாம் புயலானது தற்போது சென்னையை விட்டு விலகியுள்ளது. இருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி இருந்த நிலையில்,