இஸ்ரேல் தாக்குதல் : லெபனானுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம்!நடைபெற்று வரும் போரில் லெபனான் மக்களுக்கு ஆதரவாக ஐக்கிய அரபு அமீரகம், 10 விமானங்களில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர்.