மதரீதியிலான பதற்றங்களை அனுமதிக்கக்கூடாது ...சீமான் கருத்து...!!கும்பகோணம் ராமகிருஷ்ணன் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம்