முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் 8 நூல்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி சென்னையில் 8 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
கலைஞர் நினைவு தினம்: "எதிலும் தமிழ்நாடு முதலிடம்.. வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்" – மு.க.ஸ்டாலின்.!முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.