வாரத்தில் 40 மணிநேரம் அலுவலகத்தில் இருந்து பணிபுரிய வேண்டும்! ட்விட்டர் ஊழியர்களுக்கு, எலான் மஸ்கின் முதல் இ-மெயில்.!ட்விட்டர் ஊழியர்களை, அலுவலகத்திலிருந்து பணிபுரியுமாறு கூறி அதன் தலைவர் எலான் மஸ்க், அவர்களுக்கு முதல் இ-மெயில் அனுப்பியுள்ளார்.