தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தமிழக அரசு!தமிழகத்தில் தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறை வெளியீடபட்டுள்ளது.