அதிமுகவில் இருந்து 12 பேரை நீக்கி ஈபிஎஸ் அறிவிப்பு!கிருஷ்ணகிரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பொறுப்புகள் வகிக்கும் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கி ஈபிஎஸ் அறிக்கை.