பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா ? – மாணிக்கம் தாகூர் கண்டனம்.!எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் பட்டியலில் இருந்து சுப்பையாவை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமனற்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.