சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!கொரோனா வைரஸ் தொற்றுநோயை ஜனாதிபதி ஜி ஜின்பிங் கையாண்டதை விமர்சித்த சீன கோடீஸ்வரர் ஊழல் குற்றச்சாட்டில் 18 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று