பிரணாப் முகர்ஜி தொடர் கோமாவில் உள்ளார் – ராணுவ மருத்துவமனை.!பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா மற்றும் வென்டிலேட்டர் ஆதரவில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.