"இந்தியா" பெயரை மாற்ற நினைத்தால்... வைகோ எச்சரிக்கை!"இந்தியா" எனும் பெயரை "இந்துஸ்தான்" அல்லது "பாரத்" என மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை