கேரளாவில் அக்டோபர் 4 முதல் கல்லூரிகள் திறப்பு..!கேரள மாநிலத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.