ரேபிட் டெஸ்ட் கருவி திருப்தியாக உள்ளது – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்!ரேபிட் டெஸ்ட் கருவி திருப்திகரமாக உள்ளது, விரைவில் கொரோனா கண்டறிய உதவுகிறது.