#BREAKING: கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5% உயர்வு – ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்புகடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.4% லிருந்து 5.9% ஆக உயர்த்தியது ரிசர்வ் வங்கி.