நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை கமிஷன் அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் – டாக்டர்.ரவிக்குமார்!ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பான நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை கமிஷன் அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என டாக்டர்.ரவிக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.